• Follow Us

சே குவேரா: வாழ்வும் மரணமும்

Categories: ,
By ஜோர்ஜ் ஜி. காஸ்டர்நாடா – சே எந்த இடத்திற்கு உரியவரோ, அந்த இடத்திலியே அவரைக் காணமுடியும். சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக எழுச்சிகள் குறியீடுகளாகவும் பண்பாட்டு அடையாளச் சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை. நம்மை விடுவிக்கும் திறன் கொண்டவையாக, இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு சில ஈர்ப்புமிக்க கூறுகளுக்காக இன்று நாம் அறுபதுகளுக்கே கடன்பட்டுள்ளோம். மற்ற யாரைக் காட்டிலும் சேகுவேராதான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கிறார். அவருடைய காலத்தில் வாழ்ந்த மிகச் சிலரைப் போல, தான் விரும்பிய மரணத்தை அடைவதற்கும், தான் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வதற்கும் மட்டுமே விதி அவரை அனுமதித்தது.

 

60.00

Pickup Date & Time
Dropoff Date & Time
  • Author: By ஜோர்ஜ் ஜி. காஸ்டர்நாடா
    Publication: Vidiyal Publication
  • Edition: 2005
    Binding: Hardbound
  • Owner: Lender_21
    MRP: 300
  • 5 Stars
  • 4 Stars
  • 3 Stars
  • 2 Stars
  • 1 Stars

Average Star Rating: 0.0 out of 5 (0 vote)

If you finish the payment today, your order will arrive within the estimated delivery time.

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping cart